சலுகை மதிப்பெண்

img

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இயற்பியல், உயிரியல் பாடங்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கிடுக: சு.வெங்கடேசன் எம்பி

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இயற்பியல், உயிரியல் பாடங்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கிட வேண்டுமென சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு ஆணையருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.